sexual harrasment

img

பாலியல் குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர் கைது

பென்னாகரம் அருகே  மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.